செய்முறை
சுத்தம் செய்த 1 கப் காலிப்பூவை,
1/4 டீ.ஸ்பூன் ஜீரக தூள், மிளகு தூள்
1/2 டீ.ஸ்பூன் கரம் மசாலா தூள், மல்லி தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்,இஞ்சிபூண்டு விழுது
கசூரி மேத்தி - ஒரு துளி
உப்பு,
1 டே.ஸ்பூன் தயிர், கடலைமாவு
சேர்த்து பிசறி, கறிவேப்பிலை, தேவைப்பட்டால் நீர் தெளித்து கலக்கவும். மிதமான சூட்டில் எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
மிக சுவையாக இருக்கும்.
ராகி கோபி
மேலே கலக்கப்பட்ட கலவையில் 1 டே.ஸ்பூன் ராகி மாவு சேர்த்து கலக்கி பொறிக்கவும்.
பொருபொருவென்று, மிக சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment