செய்முறை
2 உருளைக்கிழங்கை 90% வேகவைத்து, தோல் உரித்து, வெட்டி கொள்ளவும்.
அதனுடன்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள், மல்லி தூள், உப்பு
1 துளி கசூரி மேத்தி
2 ஸ்பூன் மைதா
சேர்த்து பிரட்டி (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கலக்கவும்)
எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
( வேகவைத்த காய் ,ஆகையால் சீக்கிரம் மொறுமொறுப்பாகிவிடும், மிதமான சூட்டில் பொறித்தெடுக்கவும்.)
No comments:
Post a Comment