எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வேர்க்கடலை சட்னி

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் - 1 கப்
நாட்டு தக்காளி  1
வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
சீரகம் – ½ டீ.ஸ்பூன்
தனியாதூள் – 1 டே.ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-5
கறிவேப்பிலை
தேங்காய் துருவியது- 1/4 கப்
உப்பு


எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், சீரகம்,கறிவேப்பிலை, மிளகாயை வதக்கவும்.

பின் அதில் தக்காளியுடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி , அடுப்பை அணைத்து, உப்பு, தனியாதூள், வேர்க்கடலை, தேங்காய் சேர்த்து , ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...