எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வாழைக்காய் ஃபிங்கர்ஸ்


செய்முறை


1 வாழைக்காயை தோல் நீக்கி, விரல்களாக வெட்டி, தண்ணீரில் 90% வேகவைக்கவும்.
பின் காயை வடித்து



அதனுடன் 
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள், மல்லி தூள், உப்பு
1/4 டீ.ஸ்பூன் சீரக , மிளகு தூள்
1/2 ஸ்பூன் சோம்பு தூள்
கறிவேப்பிலை
சேர்த்து பிரட்டி (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கலக்கவும்)
இங்கு நான் 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து பிரட்டியுள்ளேன்.

விருப்பப்பட்டால் கலர் பொடி சேர்க்கலாம்.



எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

( வேகவைத்த காய் ,ஆகையால் சீக்கிரம் மொறுமொறுப்பாகிவிடும், மிதமான சூட்டில் பொறித்தெடுக்கவும்.)





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...