செய்முறை
200 கிராம் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து
1 விசில் விட்டு , சாதத்தை உதிரியாக வைக்கவும்.
250 கிராம் சுத்தம் செய்த இறாலை சிறிது இஞ்சிபூண்டு விழுது, உப்பு, மஞ்சதூள், மிளகாய் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, எண்ணெயில் பொறிதெடுத்து வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் 1 கரண்டி எண்ணை ஊற்றி , பட்டை கிராம் ஏலக்காய், பி.இலை, தாளித்து, 1 டே.ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் 1 சிறிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சோம்பு தூள், 1/2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து வதக்கி, ஊறிய இறாலை சேர்த்து, 1 ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சாதம், கொத்தமல்லி தூவி பிரட்டி,
No comments:
Post a Comment