எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai
பச்சைப்புளி ரசம் / Rawtamaraind Rasam
செய்முறை
எலுமிச்சை பழ அளவு புளியைக் கரைத்து, பொடியாக நறுக்கிய ( சின்ன வெங்காயம் -5, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை கொத்தமல்லி தழை) யுடன் சேர்த்து கரைக்கவும்.
பின் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து , சாதத்துடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment