செய்முறை
1 கப் இட்லி அரிசியையும், 1 கப் முழுகோதுமையையும் தனித்தனியாக நன்கு ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய்
சீரகம் - 1/4 ஸ்பூன்
முதலில் அரிசையை குருனையாக அரைக்கவும், பின் அதனுடன் கோதுமை மற்றும் வெங்காயமிளகாய் கலவையை சேர்த்து , நன்றாக அரைத்து, உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.
தோசையை லேசாகவோ, மிருதுவாகவோ சுட்டு, தக்காளி சட்னி, தக்காளி கடைசல்,தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment