எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ராகி பனைக்கற்கண்டு பாயசம் / Raagi palm candy kheer


செய்முறை

ராகி சேமியா 1 கப் என்றால் 3/4 கப் பனைக்கற்கண்டு  எடுத்து கொள்ளவும்.
கற்கண்டுடன் 2 ஏலக்காயை சேர்த்து பொடித்து வைக்கவும்.
விருப்பப்பட்டால் பாதாம் சேர்த்து அரைக்கலாம்.


1 அல்லது 1.5 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, சேமியாவை சேர்த்து வேகவைக்கவும்,  1 நிமிடம் போதும் வெந்துவிடும்.

பின் அதனுடன் கற்கண்டு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, 1 அல்லது 2 கப் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பால் சிறிது சுண்டட்டும் அல்லது பாலைக் கம்மி செய்து, மில்க்மெய்ட் சேர்க்கலாம்.



சுலபமாக செய்யக்கூடிய சத்தான பாயாசம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...