செய்முறை
1/2 கப் து.பருப்பை கழுவி, வேகவைக்க தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
பின் 1/4 கப் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1/4 ஸ்பூன் சீரகம், 5 பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தயார் செய்யவும்.
தயார் செய்யும் நேரத்தில் பருப்பு ஊறி இருக்கும், அதனால் சீக்கிரம் வெந்து விடும்.
பருப்பில் தயார் செய்ததை சேர்த்து, மஞ்சதூள் சேர்த்து , குக்கரில் 1 விசில் விடவும்.பின் உப்பு சேர்த்து மசித்து, சப்பாத்தி, சுடு சாதத்துடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment