எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ராகி தோசை / Raagi Dosa

ராகி ( கேழ்வரகு ) தோசை


தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ½ லிட்டர்
ராகி மாவு – (200 மி.லி கப்பில்) 1 ½ கப்
உப்பு

செய்முறை


புளித்த இட்லி மாவுடன் ,ராகி மாவை உப்பு சேர்த்து கரைக்கவும்.
குறிப்பு:
இரவு தோசை செய்ய வேண்டும் என்றால், 2 மணி நேரத்திற்கு முன் கரைத்து வைத்தால் போதும்.
மாவை கரைத்த உடனேயும் செய்யலாம், ஆனால் சிறிது ஊறவைத்து செய்தால் சுவை கூடும்.

கலக்கி வைத்த மாவில் விருப்பப்பட்டால், சின்ன வெங்காயம் ,கறிவேப்பிலை, சீரகத்தை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.


பின் லேசாகவோ , மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
இதே மாவை பணியாரமாகவும் செய்யலாம்.
தக்காளி கடைசல்:







1 comment:

  1. சத்தான சமையல் குறிப்பு... நன்றி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...