எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் மக்கன்பேடா


செய்முறை

200 கிராம் ரெடிமிக்ஸ் குலாப் ஜாமூன் மாவுடன், 2 மேஜைக்கரண்டி கோகோ பொடி சேர்த்து கலக்கி, நீர் சேர்த்து மிருவாக பிசைந்து, 5 நிமிடம் மூடிவைக்கவும்.




பின்  உருட்டி வடிவம் செய்து, மிதமான காய்ச்சலில் உள்ள எண்ணெயில் (திருப்பி திருப்பி விட்டு ) பொறித்தெடுக்கவும்



பின் 200 கிராம் மாவிற்கு, 
600 மில்லி (கப்பில் )சர்க்கரையும், 600 மில்லி தண்ணீரும் சேர்த்து
சர்க்கரை கரைந்து நன்கு கொதித்து பிசுக்கு பதம் வந்ததும், அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள் சேர்க்கவும்.


 உடனே பொறித்த பேடாக்களை பாகில் ஊறவைத்து , 
பறிமாறவும்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...