எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மசாலா பாப்கார்ன் / masala popcorn


செய்முறை


கடையில் பாப்கார்ன்கு தனி சோளம் இருக்கும்.

1: 4 என்ற முறையில் எண்ணெய் : சோளம்  பொறிக்கவும்.

மசாலா பாப்கார்ன் செய்ய 1/2 கப் சோளத்திற்கு, 2 ஸ்பூன் சிக்கன், மேகி  அல்லது எதாவது மசாலா தூள், 
உப்பு , மஞ்சதூள் தயாராக வைக்கவும்.

ஒரு கெட்டி கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அதில் மசாலா, உப்பு, மஞ்சதூள் சேர்த்து,
சூடானதும் சோளத்தை சேர்த்து கலந்து , அடுப்பை மிதமான தனலில் வைத்து, மூடி போட்டு வைக்கவும்.

சோளம் வெடித்து, சத்தம் நின்றதும் , அடுப்பை அணைக்கவும்.

மசாலா பாப்கார்ன் தயார்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...