செய்முறை
கடையில் பாப்கார்ன்கு தனி சோளம் இருக்கும்.
1: 4 என்ற முறையில் எண்ணெய் : சோளம் பொறிக்கவும்.
ஒரு கெட்டி கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து,
சூடானதும் சோளத்தை சேர்த்து கலந்து , அடுப்பை மிதமான தனலில் வைத்து, மூடி போட்டு வைக்கவும்.
சோளம் வெடித்து, சத்தம் நின்றதும் , அடுப்பை அணைக்கவும்.
இது ப்லைன் பாப்கார்ன். இதை வைத்து சாக்கலேட் பாப்கார்ன், பிற வகைகளை செய்யலாம்.
No comments:
Post a Comment