செய்முறை
முதலில் ஓவனை 180*செ ப்ரீஹீட் செய்யவும்
கேக் டின்னில் வெண்ணை தடவி, மைதா தூவி வைக்கவும்.
பின்
இந்த கேக் செய்ய இரண்டு கேக் கலவைகளை தயார் செய்ய வேண்டும்.
வெண்ணிலா கலவை மற்றும் சாக்கலேட் கலவை
சாக்கலேட் கலவையை செய்ய கீழே உள்ள லிங்க்கை பார்க்கவும்:
சாக்கலேட் கலவை செய்ய
வெண்ணிலா கலவை செய்ய , இதே முறையில் கோகோ பொடி சேர்க்காமல் , வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து தயார் செய்யவும்.
பிறகு கேக் டின்னில்,
இரு கலவைகளையும் மாறிமாறி ஊற்றி, ஓவனில் 180* செ, 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைக்கவும்.
தயார் ஆனதும் ஆறவைத்து, க்ரீம் தடவி பறிமாறவும்.
No comments:
Post a Comment