செய்முறை
1 கப் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்து வைக்கவும்.
பின்
1 வெங்காயம்
இஞ்சிபூண்டு-5 துண்டுகள்
2 அ 3 வரமிளகாய்
இவை அணைத்தையும் விழுதாக அரைத்து, ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் 1 டே.ஸ்பூன் தக்காளி விழுது,உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த கடலையை அந்த நீருடன் சேர்க்கவும்.
1 ஸ்பூன் பாவ்பாஜி மசாலா தூள், கொத்தமல்லி சேர்த்து, செமிக்ரேவி பதம் வரும் வரை விட்டு, அடுப்பை அணைத்து
1 கட்டி வெண்ணையை சேர்த்து கலக்கி வைக்கவும்.
கோதுமை ரொட்டியை வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.
சன்னா பாஜியுடன் சிறிது
வெங்காயம், கேரட் தூவி,
சிறிது வெண்ணை வைத்து சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment