செய்முறை
நறுக்கிய
வெந்தயகீரை- 1 கப்
வெங்காயம் -1/2 கப்
பச்சைமிளகாய்-3
சீரகம், மல்லிவிதை-சிறிது
சோடாஉப்பு- 1 துளி
மிளகாய்தூள்-1 ஸ்பூன்
உப்பு
கடலைமாவு- 1 கப்
சூடான எண்ணெய் மாவுடன் கலக்க- 2 மே.கரண்டி
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - 1/4 கப்
இவை அணைத்தையும் கலந்து , தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கி,
சிறிது சிறிதாக கிள்ளி, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
சாஸ், சட்னியுடன் பறிமாறவும்
மெது மெது பகோடா தயார்..
No comments:
Post a Comment