செய்முறை
கெலகோஸை வெட்டி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்
சிறிது உப்பு சேர்த்து
வேர்க்கடலை பொடி (பொடி ரெசிபி பார்க்க இதை க்லிக் செய்யவும்)
தூவி, மிதமான தனலில் பிரட்டி , அடுப்பை அணைக்கவும்.
சாம்பார் சாதம், சாத வகைகளுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment