செய்முறை
1 கப் வறுத்த வேர்க்கடலை
3 பல் பூண்டு
1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
உப்பு
சிறிது வெல்லம்
சிறிது சீரகம் வறுத்தது
இவை அணைத்தையும் மிக்சியில் பல்ஸ் மோடில் அடித்து பொடி செய்யவும்.
இது இட்லி, தோசை, சாதம், சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.
பொரியலில் கடைசியாக தூவலாம்.
தோசையில் தூவி சுடலாம்.
No comments:
Post a Comment