செய்முறை
1/2 கப் துவரம் பருப்பை வேகவைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய 1/4 கப் வெங்காயம், 3 பல் பூண்டு நறுக்கியது, 3 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, பின்
அதனுடன் 1 கப் வெந்தய கீரை சேர்த்து, மஞ்சதூள், சிறிது சாம்பார்தூள் சேர்த்து வதக்கி, பருப்பு மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் மிதமான தனலில் வேகவைத்து,நிறுத்தவும்.
No comments:
Post a Comment