எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai
பனி ஐஸ்க்ரீம் / Snow icecream
செய்முறை
சுத்தமான பனி தூள் (SNOW) - 2 கப்
பால் -1/4 கப்
சர்க்கரை- 2 மேஜைக்கரண்டி
வெண்ணிலா அல்லது உங்களுக்கு பிடித்த எசன்ஸ்- 1/2 ஸ்பூன்
இவை அணைத்தையும் கலந்து உடனே பறிமாறவும்.
விருப்பப்பட்டால் உலர் பழங்கள் சேர்க்கலாம்.
சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment