எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

லெட்டுஸ் வெள்ளரி சாலட்


செய்முறை



நறுக்கிய 
லெட்டுஸ் - 1 கப், வெள்ளரி-1/2 கப்
தக்காளி- 1/4 கப்(விதை இல்லாமல்)
வேகவைத்த ஸ்வீட் சோளம் - 1/2 கப்
இவை அணைத்தை ஒன்றாக கலக்கவும்.

குறிப்பு:  விருப்பப்பட்டால் வேகவைத்த கொண்டைக்கடலை, பயிர் வகைகள் சேர்க்கலாம்

பின் 
அதனுடன் 2 டே.ஸ்பூன் சோர்க்ரீம் , உப்பு
சில்லி ஃப்லேக்ஸ்- 1/2 ஸ்பூன்
ஆரிகானோ-1/4 ஸ்பூன்
அணைத்தையும் நன்றாக கலந்து பறிமாறவும்

குறிப்பு:  சோர்க்ரீம் இல்லாதவர்கள் கெட்டிதயிரும், சிறிது எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்

மிக சுவையானது, சத்தானதும் கூட.......







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...