செய்முறை
சுத்தம் செய்த சிக்கன் விங்க்ஸை,உப்பு சேர்த்து,
ப்ரீஹீட் செய்த ஓவனில் 30 முதல் 40 நிமிடம் , கன்வென்ஸன் மோடில் பேக் செய்யவும்
இடையே பிரட்டி வைக்கவும்
முழுமையாக வேகவைக்கவும்.
பின் ஒரு கடாயில், தேவையான அளவு Heinz Barbecue Sauce
அல்லது Maggi Hot And Sweet Tomato Chilli Sauce
ஊற்றி, அது மேல் வெந்த சிக்கனை சேர்த்து, நன்றாக பிரண்டு சூடானும் , அடுப்பை அணைத்து , சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment