செய்முறை
சில்லிஃப்லேக்ஸ்:
காய்ந்த மிளகாயை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து , ஒரு டப்பாவில் வைத்து கொண்டால் , தேவையான பொழுது உபயோகிக்கலாம்.
வேகவைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன், குடைமிளகாய், ஆரிகானோ, உப்பு, சில்லிஃப்லேக்ஸ் இவை
அணைத்தையும் கலந்து வைக்கவும்.
ரொட்டியை லேசாக வெண்ணெய் தடவி,
ஓவனில் வைத்து எடுத்து,
பின் அதன் மேல் கார்ன் கலவை, சீஸ் வைத்து,
ஓவனில் சீஸ் உருகும் வரை வைத்து எடுத்து
சாஸுடன் பறிமாறவும்
No comments:
Post a Comment