செய்முறை
1 கப் பச்சரிசி, 1/2 கப் வறுத்த பாசிபருப்பு
இவை இரண்டையும் கழுவி, 4 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்
1 தக்காளி, 1 கப் வெந்தயகீரை,பாலக்கீரை,
பச்சைமிளகாய்
நறுக்கி வைக்கவும்
பின் அடுப்பில் குக்கரை வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி,
சீரகம் மிளகு தாளித்து, நறுக்கிய பொருட்களை சேர்த்து, வதக்கி, பின்
மஞ்சதூள், 1 ஸ்பூன் சாம்பார் தூள், உப்பு சேர்த்து வதக்கி
ஊறிய அரிசிபருப்பு தண்ணீர் சேர்த்து, கலக்கி, 2 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
தேங்காய் சட்னி , சிப்ஸ் வைத்து பறிமாறலாம்.
No comments:
Post a Comment