செய்முறை
முதலில் உளுந்து மாவை தயார் செய்யவும்
மேழே உள்ள லிங்கில் உள்ளவாறு மாவை அரைத்து வைக்கவும்
பிறகு மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு
கறிவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து கலக்கி, வடை செய்யவும்.
( மிளகாயை விழுதாகவும் சேர்க்கலாம்)
Grind the Batter as per the instructions given in above links.
Add finely chopped Onions, green chilly (prefers paste ),
salt, curryleaves and coriander leaves
Make vadais .
சாம்பார் வடை செய்ய:
சாம்பாரை கெட்டியாக இல்லாமல்
செய்து வைக்கவும்
வடையை சுடு தண்ணீரில் முக்கி எடுத்து, பிளிந்து சாம்பாரில் சேர்க்கவும்
(இதனால் அதிக சாம்பாரை, வடை எடுத்து கொள்ளாது)
வெங்காயம் கொத்தமல்லி
தூவி பறிமாறவும்.
To make Sambar vada:
Dip the vadais in hot water (so that vadas won't absorb more sambar),
squeeze thoroughly and soak in Sambar.
Sprinkle chopped onions and coriander leaves on top and serve hot.....
No comments:
Post a Comment