செய்முறை
1 கப் உளுந்து பருப்புடன், 1 டே.ஸ்பூன் அரிசியை ஊறவைக்கவும்.
( குறிப்பு: ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்)
பின் தண்ணீரை வடித்து விட்டு, மிஃஸியில் போட்டு,
1/4 கப் குளிர்ந்த தண்ணீரை சிறிது சிறிதாக
தெளித்து மாவு பந்து போல் வரும் வரை அரைக்கவும்.
குறிப்பு:
( சிறிது மாவை தண்ணீரில் போட்டால்,
கீழே படத்தில் உள்ளது போல் மிதந்து நிற்கும்.)
பின் 1 டே.ஸ்பூன் சீரகமிளகு பொடித்தது, உப்பு சேர்த்து கலக்கி ,
உடனே செய்யவும்.
குறிப்பு: மாவு நீண்ட நேரம் வெளியே வைத்தால், நீர்த்து விடும்.
To One cup of Urad dal , add 1tbsp of Raw rice , soak well
( Keep in fridge while soaking, which gives extra fluffiness
while grinding)
Then strain the water thoroughly ,
grind in mixie with spoonful of chill water each time
till it gets grinded fluffy
Note: add some batter in water
It floats as as shown in picture
Then mix salt, 1 tbsp of cuminPepper powder
Prepare vada immediately
( keeping the batter outside for long time will get loosened)
Then
கையில் தண்ணீர் நணைத்து,
மாவை உருட்டி, நடுவில் ஓட்டை போட்டு
எண்ணெயில் பொறிதெடுக்கவும்
அல்லது குழந்தைகளுக்கு பிடித்தது போல் கிள்ளி போட்டும்
பொறிக்கலாம்.
வெளியில் மொறுமொறுப்பாகவும்
உள்ளே பஞ்சு போல் இருக்கும்.
குறிப்பு: இதே மாவை பணியாரகல்லில் செய்து தரலாம்.
Dip the hand in water, then
Make a ball and immerse a hole in center as shown in picture
Deep fry in oil
or
As the kids like tiny vadas, make accordingly and deep fry in oil
Soft and Crispy vada is ready...
serve them with Sauce.
No comments:
Post a Comment