செய்முறை
கோதுமை மாவுடன், உப்பு, சிறிது எண்ணெய் , பொடியாக நறுக்கிய
பாலக்கீரை சேர்த்து நன்றாக பிசையவும்.
கீரையில் உள்ள நீரை மாவு எடுத்தவுடன்
தேவையான நீர் சேர்த்து , மிருவாக மாவை பிசைந்து, மூடி வைக்கவும்.
பின் மாவை சிறிதாக உருட்டி, தேய்த்து, சப்பாத்திகளாக இடவும்.
To whole wheat flour add salt, turmeric powder, finely chopped Spinach.
Mix well till it crumbles and flour absorbs water content from spinach.
Then add water , knead to a soft dough, cover and keep aside for sometime.
Make balls, roll it and make chapathi.
Cook on both sides well.
No comments:
Post a Comment