எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

White pumpkin methi dal sambar ( வெண்பூசனி வெந்தயகீரை சாம்பார் )


செய்முறை

குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை , நறுக்கிய 1 தக்காளி , 1 கப் பூசணிகாய் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து  1 விசில் விட்டு வேகவைக்கவும்.


பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, 
கடுகு சீரகம்,கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,
அதில் 1/2 கப்  வெங்காயம்,2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி
பின்
 1 கப் வெந்தய கீரை  நறுக்கியது, 1 டீ.ஸ்பூன் சாம்பார் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சதூள் ,  2 டே.ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி

கொத்தமல்லி தழை ,வெந்த காய் பருப்பும் சேர்த்து,  உப்பு மற்றும்  நெல்லிகனி அளவு கரைத்த புளி தண்ணீர் ,
சேர்த்து மூடி மிதமான தனலில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.

இட்லி,தோசை, சாதம், சப்பாத்தியுடன் பறிமாறலாம்.


Cook 1/2 cup of toor dal with a tomato and a cup of chopped ashgourd.
Leave a whistle and off .

Then Take a wide vessel, add some oil and 
Season mustard seeds, cumin, curryleaves, chilly
Add chopped onion and 2 green chillies
Saute lightly
Add 1 cup of fenugreek leaves, 1 tsp sambar powder, 1/4 tsp turmeric powder
scrapped coconut
saute well
Add cooked dal with veg
salt, coriander leaves and some tamarind water.
Mix and cook for 5 mts altogether.

Serves with rice, Idli, Dosa, Roti.....






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...