செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து,
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக
வதக்கவும்.
பின் சிறிது மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்,
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
1/2 ஸ்பூன் கரம்மசாலாதூள் சேர்த்து, வதக்கி,
அதனுடன் பொடியாக நறுக்கிய
2 தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்..
பின் நறுக்கிய 1 பாக்கட் காளான் சேர்த்து, காய் வதங்கி,
மசாலா சுண்டும் வரை வேகவிட்டு,
2 முட்டை, சிறிது உப்பு சேர்த்து, பிரட்டி,
கடைசியாக 1 ஸ்பூன் மிளகுதூள் சேர்த்து
நன்றாக பிரட்டி விடவும்.
குறிப்பு: மசாலா போல் வேண்டுமென்றால், காளான் வெந்து
மசாலா சுண்டும் முன்பாகவே முட்டை சேர்த்து பிரட்டவும்.
இதனை சப்பாத்தி, ப்ரட், தோசா ரோல், சமோசா ஸ்டஃப்......
ஆக பயன்படுத்தலாம்.
Heat some oil in a vessel, season mustard cumin seeds, curryleaves
Add 1 cup of finely chopped onion, 2 green chilllies
Saute well.
Add some turmeric powder,
Each 1/2 spoon of ( chilly powder, gingergarlic paste, garam masala powder)
Saute well, add finely chopped 2 tomatoes
Saute well with some salt till messy.
Add chopped mushroom (1 pkt)
saute till cooked and masala gets dries
Then add 2 eggs, salt, scramble well together.
Add a tsp of pepper powder, mix well and off the stove.
This can be served with chapathi, bread varieties,
can be used in stuffed dosa,..
As samosa stuff
If we add chopped barotas finally ,
it becomes a yummy mushroom eggkothu barota..
And more....
No comments:
Post a Comment