எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mutton Pepper fry ( மட்டன் மிளகு வறுவல்) Type 2



செய்முறை

குக்கரில் ,
1/2 கி மட்டனை உப்பு, மஞ்சதூள், 1 ஸ்பூன் கறிமசாலா தூள் (Click here for recipe)
சேர்த்து பிரட்டி  , சிறிது தண்ணீர் சேர்த்து
2 அ 3 விசில்   ( மிதமான சூட்டில் )
விட்டு வேகவைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை , 4 காய்ந்த மிளகாய் தாளித்து, 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
பின் 
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 தக்காளி, கொத்தமல்லிதழை
சேர்த்து வதக்கி, வெந்த மட்டனை கொட்டி, கொத்தமல்லி தூவி
நீர் சுண்டும் வரை விட்டு, 
கடைசியாக 1 அ 2 ஸ்பூன் மிளகு தூள் ( தேவைகேற்ப)
சேர்த்து ,மிதமான சூட்டில் பிரட்டி, அடுப்பை அணைக்கவும்.

Cook the mutton pieces with salt, turmeric powder and masalapowder mentioned in  கறிமசாலா தூள் (Click here for recipe) link
which is the combination of chillypowder, dhaniya jeerapowder, garammasala powder.

Heat some oil in kadai, season mustard , curryleaves and 4 drychillies .
Add in , 1 cup of finely chopped onion, saute well
Add 1/2 tsp gingergarlic paste, 1/2 chopped tomato,coriander leaves, saute well.
Add cooked mutton, leave till water gets reduced ..
Finally add 1 or 2 tsps of  fresh grounded pepper powder
Mix it in low flame  well and off stove.
Sprinkle coriander leaves.

A best combination with roti, Rice, Pulao, Dosa....



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...