எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mutton leg fry (மட்டன் லெக் பீஸ்)



செய்முறை

கடையில் மட்டன் கால் பகுதியை எலும்புடன் கேட்டு, வெட்டி வாங்கவும்.

குக்கரில் 
 மட்டனை உப்பு, மஞ்சதூள், 1 ஸ்பூன் கறிமசாலா தூள் (Click here for recipe)
சேர்த்து பிரட்டி  , சிறிது தண்ணீர் சேர்த்து
4 அ 5 விசில்   ( மிதமான சூட்டில் )
விட்டு வேகவைத்து வைக்கவும்.

பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெந்த மட்டனை
அந்த மசாலாவுடன் போட்டு, 
மசாலா முழுதும் மட்டனில் சுருண்டு வரும் வரை பிரட்டி, மிதமான
தனலில் பொன்னிறம் வரும் வரை விட்டு, 
குழந்தைகளுக்கு பறிமாறவும்.



Cook the Mutton leg piece with salt, turmeric powder, masala powder and water
till done.

( leave 4 to 5 whistles in cooker with medium flame )

Then heat little oil in a pan, add the piece with masala cooked, 
Toss well till masala coats well on piece and gets fried to golden brown.
Serve hot.
Then this will be Kids favourite dish....

Can add some breadcrumbs atlast to marinate and shallow fry or bake it.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...