எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Garlic Bread



செய்முறை



40 கிராம் வெண்ணெயில் , 1 ஸ்பூன் பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து கலக்கி, சிறிது ஆரிகானோ சேர்த்து கலந்து, ப்ரெட்டின்
இரு பக்கமும் தடவி வைக்கவும்

குறிப்பு:
 தடவி உடனே செய்யலாம்
அல்லது
ஒரு கவரில் சுத்தி, ஃப்ரிஜ்ஜில் வைத்து, தேவையான பொழுது எடுத்து செய்யலாம்

பின் தேவையான அளவு சில்லி ஃப்லேக்ஸ் தூவி , ஒரு தவாவில் மிதமான சூடு வைத்து டோஸ்ட் செய்து, சாஸுடன்  பறிமாறவும்.

ஓவனிலும் பேக் செய்யலாம்.
180*செ 10 , 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.



To 40 to 50 gms of unsalted butter, add a tsp of garlic paste
salt, dried herbs
Mix well and apply on bread both the sides.

Can toast in Tawa immediatetly in medium heat till crisp
or 
cover and store it in fridge, use as required.

Can bake in oven instead of toasting on tawa.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...