எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Veg Missi Paniyaram (வெஜ் மிசி பணியாரம்)


செய்முறை


1 கப் கோதுமைமாவு, 1/2 கப் கடலை மாவு, 1/4 டீஸ்பூன் பேக்கிங்க் பொடி, உப்பு
1/2 கப் கெட்டி தயிர், சிறிது சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதம் செய்து, 
கையால் 10 நிமிடம் நன்றாக அடித்து கலக்கவும்
இட்லி மாவு போல் ஆகி விடும்.
1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.


மாவு ஊறும் சமயத்தில், ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு
உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து, கறிவேப்பிலை, 4 பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம் மற்றும் முட்டை கோஸ் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவிடவும்.

பிறகு மாவில் வெங்காய கலவை, துருவிய 1/2 கப் கேரட், கொத்தமல்லி தழை நறுக்கியது சேர்த்து கலந்து, 
கல்லை மிதமான சூட்டில் வைத்து பணியாரம் சுட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் பறிமாறவும்.



Missi Paniyaaram


Ingredients

Wheat flour – 1 Cup
Besan flour -  ½ Cup
Baking powder  – ¼ tsp
Few cumin seeds
Thick Curd – ½ cup
Onion, Cabbage chopped – 1 Cup
Grated Carrot – ½ cup
Chopped green chilly, curry leaves, coriander leaves as per taste
Mustard seeds, urad and chana dal for seasoning
Salt
Warm water
oil

Method:
Mix both the flours with salt, baking powder, cumin seeds, curd  together. Add warm water and make a batter without lumps. It should be like bajji batter consistency. Beat the batter with hand well , atleast for 10 mts to get a fluffy batter.

Keep for ½ an hour closed.

Then season mustard seeds,urad & chana dal, curryleaves.Add chopped onion, cabbage, green chillies, saute till half done.Off the stove, let it cool.

Finally add seasoned onions mixture, grated carrot, chopped coriander leaves to the batter, mix well together.

Make paniyaram in its pan till well cooked. Make in medium flame.
Serve with chutney.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...