செய்முறை
1 1/2 கப் மைதா மாவுடன், 1/2 ஸ்பூன் சர்கரை, உப்பு, 1/2 ஸ்பூன் பேக்கிங்பொடி,
1/2 ஸ்பூன் பூண்டு விழுது, 1/4 கப் எண்ணெய் சேர்த்து, நன்றாக உதிரியாக மாவு வரும் வரை , பிசரிவிட்டு, பின்
அதனுடன் புளித்த கெட்டிதயிர் 1/2 கப் சேர்த்து கலக்கி,
தேவையான வெதுவெதுப்பான நீர் சேர்த்து, மாவை நன்கு இலக்கமாக
பிசையவும்.
மடித்து மடித்து, 10 நிமிடம் பிசைந்து 1 மணி நேரம் , மாவை மூடி வைக்கவும்.
பின் மாவை எடுத்து மாவு தூவி, மிருவாக பிசைந்து, உருட்டி வைக்கவும்.
To 1 1/2 cups of All purpose flour, add 1/4 cup of oil,
1/2 tsp of sugar , salt, Baking powder, garlic paste
each...
Mix well till it becomes crumbled.
Then add 1/2 cup of sour and thick curd, mix well
Add Luke warm water and knead well to a soft and
elasticity dough.
Cover and keep for abt 1 hour.
Then dust with flour and make a soft dough.
divide to equal portions and keep aside.
Then
ஓவனை கன்வெக்சன் மோடில் 180* செ ப்ரீ ஹீட் செய்யவும்
உருட்டிய மாவுகளை தேய்த்து, அங்கங்கே குத்தி விட்டு, 5 நிமிடம் பேக் செய்து தயாராக வைக்கவும்.
மாவு பொந்தி , நிறம் மாறி வரும் சமயத்தில் எடுக்கவும்.
(4ஆம் படத்தில் பின் பக்கம், மேல் பக்கம் இருக்கிறது )
Pre heat the oven at 180*c in convection mode.
Roll out the pizza bases, prick with fork and bake it for 5 mts till bubble starts on top
and down portion as shown in pic.4
Then
Apply sauce on top, sprinkle grated mozarella cheese and keep in oven till cheese melts.
( Reduce and heat and keep while melting cheese,
so that base remains soft and cheese melts tender )
தயாராக உள்ள பேஸ்களில் சாஸ் தடவி, மோசரலா சீஸை தூவி,
ஓவனில் 160*செ சீஸ் உருகும் வரை வைத்து , எடுத்து
குழந்தைகளுக்கு பறிமாறவும்.
விருப்பப்பட்டால் ஆரிகானோ மற்றும் சில்லி ஃப்லேக்ஸ் தூவி பறிமாறவும்.
No comments:
Post a Comment