செய்முறை
1/2 கிலோ மட்டனுடன், சிறிது தயிர், மஞ்சதூள், 1/2 கப் கொத்தமல்லி புதினா நறுக்கியது மற்றும்
1 டே.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
3 பட்டை, கிராம், 1/2 ஸ்பூன் சோம்பு தூள், 4 ஏலக்காய், பிரிஞ்சி இலை
1/2 தக்காளி, 4 பச்சைமிளகாய்,
1/2 ஸ்பூன் சீரகமிளகு,
1 டீ.ஸ்பூன் வரமிளகாய் தூள்,
1/2 ஸ்பூன் மல்லிதூள்,
1 ஸ்பூன் கரம்மசாலாதூள்
125 மிலி ஆயில்
தேவையான உப்பு
சேர்த்து பிரட்டி,
1 மணி நேரம் ஊறவைத்து,
அதை அப்படியே குக்கரில் போட்டு,
மிதமான தனலில்,
3 விசில் விட்டு வேகவைக்கவும்.
(தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
Step 1:
Marinate 1/2 kg mutton with turmeric powder, salt, 2 tbsps of curd,
chopped coriander -mint leaves
and
freshly grounded mixture of 6 flakes of ginger and garlic ,
3 pieces of cinnamon , cloves , 1/2 tsp powdered aniseeds, 4 Cardomom, Bayleaves,
chopped 1/2 tomato,
4 greenchillies,
1/2 tsp of Cumin seeds and black pepper,
1 tsp drychilly powder,
1/2 tsp dhaniya powder,
1 tsp garammasala powder,
125 ml oil
Marinate well ( for 1 hour ),
Then Allow it to cook in cooker , till done (3 whistles )
மட்டன் , மசாலாவில் ஊறும் நேரத்தில்,
1 1/2 கப் பாஸ்மதி அரிசியை, 6 முதல் 10 முறை கஞ்சி போக கழுவி
தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில், தண்ணீரை சூடு செய்து,
அதில் 2 ஸ்பூன் ஆயில், ஊறிவடித்த அரிசி , 1 1/2 ஸ்பூன் கல்உப்பு
சேர்த்து, அடுப்பை ஹையில் வைத்து,
அரிசியை 90% வேகவிட்டு, வடித்து வைக்கவும்.
குறிப்பு:
அரிசி வேகும் நீரில்
2 பட்டை,கிராம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்க்கவும்.
அரிசி வேகும் நீரில் , எலுமிச்சை சாறு ஊற்றினால், சாதம் வெள்ளையாகவும் உதிரியாகவும் இருக்கும்.
Step 2:
Take 1 1/2 cups of Basmathi rice,
Wash the rice 8 to 10 times and
Soak it in water for 1/2 an hr.
In the other wide vessel , boil water ( water to the 3/4 th of vessel ),
add 2 tsps of oil ,
2 cinnamon cloves cardomom bayleaves......
squeeze some lemon,
Then add soaked rice , 1 1/2 tsps of rock salt
mix
Allow the rice to cook till 90%, keeping in high flame.
Off stove, strain well and keep the rice aside.
பிறகு மட்டன் மசாலாவில் 3/4 யை ,
ஒரு பாத்திரத்தில் எடுத்து கொட்டி வைக்கவும்.
குறிப்பு:
மட்டன் கலவை தொக்கு போல் இருக்க வேண்டும்.
தண்ணீர் போல் இருந்தால் சிறிது கொதித்து , சுண்ட விடவும்.
குக்கரில் உள்ள மட்டன் கலவையின்
மேல் சாதத்தை உதிரியாக பரப்பி, சிறிது கரம்மசாலா தூவவும்.
அதன் மேல் மட்டன் கலவை, பிறகு சாதம் என வரிசையாக அடுக்கி,
பொறித்த வெங்காயாம் (மேலே செய்முறை குறிப்பிட்டுள்ளது) கொத்தமல்லிதூவி,
விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ அல்லது கலர் தூவி
குக்கரை மூடி ( விசில் போட வேண்டும்) , அடுப்பை முழு சிம்மில் வைத்து, 15 --20 நிமிடம் வரை வைத்து ,
அடுப்பை நிறுத்தவும்.
5 நிமிடம் கழித்து எடுத்து பறிமாறவும்.
பறிமாறும் பொழுது முழுமையாக கலந்து விடாமல், கரண்டியை விட்டு,
ஒவ்வொரு பாகமாக எடுத்தால்
கடையில் உள்ள பிரியாணி போல் வரும்.
கலக்காமல் எடுத்து போட்ட பிரியாணி , கீழே உள்ள படத்தில்
குறிப்பு:
கரண்டியை பாத்திரத்தின் கீழ் வரை விட்டு பார்த்தால் நீர் சுண்டி இருக்க வேண்டும், அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்
குங்குமப்பூ அல்லது கலர் சேர்ப்பதற்கு பதில்,
எலுமிச்சை சாறில் மஞ்சதூள் சேர்த்து கலந்து , கடைசியாக மேலே ஊற்றவும்.
இதே போல் சிக்கன், காய்கறி பிரியாணி, இறால், மீனிளும் செய்யலாம்.
Step 3:
In a wide vessel, put 3/4 of the mutton with masala and keep aside.
Now layer in Cooker:
Leave 1/4 portion of Mutton masala in the same cooker ,
then spread some rice on top,
sprinkle garammasala powder,
Again layer with mutton masala, rice, ............
Then finally sprinkle some coriander leaves and Fried onions ( Mentioned above )
Close with lid lightly, put Whistle also but keep the stove in full low simmer
and leave for 15 to 20 mts
till rice is 100% done and watery in masala get dries.
Note : If we place the laddle till the bottom of the vessel, we find the masala gets dried.
Off the Stove and keep as it is for 5 more minutes.
Serve hot with Raita or Gravey.
Note : Don't mix up altogether.
Serve with the effect of Shop Briyani.
No comments:
Post a Comment