எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Broccoli Garlic crust pizza



செய்முறை

முதலில் பீஸா பேஸை தயார் செய்து வைக்கவும்.
கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

For the Pizza base recipe click the below link




தயாராக உள்ள  பேசில் , சாஸ் தடவி, துருவிய மோசரலா சீஸ் தூவி,
அதன் மேல் குடைமிளகாய், தக்காளி, தயார் செய்த ப்ரோகோலி
 ( செய்முறை கீழே பார்க்கவும் ) தூவி, மீண்டும் சீஸ் தூவி, ஓவனில் 160*செ  யில்
சீஸ் உருகும் வரை, வைத்து எடுத்து, ஆரிகானோ மற்றும் சில்லி ஃப்லேக்ஸ் தூவி பறிமாறவும்.


To the pre baked Pizza base, apply sauce, spread grated mozarella cheese,
sliced bell pepper, tomato, sauted Broccoli ( See below for the recipe)
again sprinkle cheese well
Bake it till cheese melts at 160*c
Serve hot with herbs and chilly flakes on top.



 ப்ரோகோலியை தயார் செய்ய:

காலிப்பூவை போல் பூச்சி இல்லாமல் சுத்தம் செய்து , தண்ணீரில் கல் உப்பு மற்றும் மஞ்சதூள் சேர்த்து , அதில் 10 நிமிடம் ஊறி, அலசி எடுத்து, 
தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் காயுடன் உப்பு, மஞ்சதூள், 
ருசிக்கேற்ப தந்தூரி மசாலா பொடி சேர்த்து, பிரட்டி, மிதமான தனலில் வறுத்து வைக்கவும்

Clean the florets well with turmeric and salt in water.
Remove the water thoroughly.
Heat a spoonful of oil in a pan, 
add in the Florets, salt, turmeric and Tandoori masala powder
as per taste.
Allow it to fry till crispy ( in medium flame)
Don't saute the florets too much as it may smash.



















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...