எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Tomato Poha Pulao



செய்முறை

1 கப் கெட்டி அவலை 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து, வடித்து வைக்கவும்.

ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து,
அதில் பொடியாக நறுக்கிய 
( 1/2 கப் வெங்காயம், 3 பச்சைமிளகாய், 2 பல் பூண்டு )
சேர்த்து நன்றாக வதக்கவும்
பிறகு அதில் 1/2 ஸ்பூன் கரம்மசாலா பொடி, சிறிது மஞ்சதூள் சேர்த்து
வதக்கி, 2 நாட்டு தக்காளி பொடியாக நறுக்கியதை சேர்த்து,
தேவையான உப்பு போட்டு, நன்றாக வதக்கவும்


தக்காளி நன்றாக மசிந்து, எண்ணெய் விடும் சமயத்தில், அடுப்பை முழுமையாக குறைத்து,
அவலை சேர்த்து, பிரட்டி, கொத்தமல்லி தூவி
சூடாக பறிமாறவும்.

1. Soak a cup of thick poha with water for 3 to 5 mts
Strain water thoroughly and keep aside.

2. Heat  4 tsps of oil in a kadai, season mustard and curryleaves.
Add finely chopped
( 1/2 cup onion, 3 green chillies, 2 garlic flakes)
Saute well

3. Add 1/2 tsp of Garammasala powder, few turmeric powder
saute.

4. Add 2 finely chopped country tomatoes, salt and saute well till mash and done.
Reduce the flame thoroughly now and 
Finally add pre soaked poha, chopped coriander leaves, 
Mix all well , together.
Serve hot with coconut chutney and Onion Raita.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...