எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Eggless Banana Chocochip muffins ( in 3 steps )



செய்முறை

ஓவனை 180*செ , பேக்கிங் மோடில் ப்ரீ ஹீட் செய்யவும்

1. 250 கி மைதா மாவு + 175 கி சர்க்கரை பொடித்தது + 1 டீ.ஸ்பூன் பேக்கிங்க்பொடி
இவை அணைத்தையும் ஒன்றாக 3 முறை சலத்து வைக்கவும்.
2.  1 வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் 100 கி உருக்கிய வெண்ணெய் சேர்த்து, நன்றாக அடிக்கவும்
பின் அதில் மாவுசர்க்கரை கலவையை சேர்த்து கலந்து, தேவைப்பட்டால் 
1/2 கப் பால் சேர்த்து, பஜ்ஜிமாவு பதம் கலக்கவும்.

3. கலந்த மாவில், தேவையான சாக்கோசிப்ஸ் சேர்த்து கலந்து,
மஃபின்ஸ் கப்பில், 3/4 வரை ஊற்றி, ஓவனில், 20 --25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
( ஒரு டூத் பிக்கை விட்டு எடுத்தால் , குச்சியில் மாவு ஒட்டாமல் வரும்,
தயார் என்று அர்த்தம் )


Pre heat the oven at 180*c.

1.  Sieve  250gms of Maida (APF), 175 gms of powdered sugar and 1 tsp of baking powder
together , 3 times and keep aside.

2.  Mash a banana well, add 100gms of melted butter and whisk well till pale .
Add the sieved flour mixture, mix evenly, add nearly 1/2 cup of milk if required 
to bring to a thick batter consistency.

3. To the batter , add chocochips and pour in muffins cup till 3/4th.
Bake it at 180*c  for 20 to 25 mts till done .
( Insert a tooth pick in cake, if it comes out clean, means cake is done)








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...