எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Veg Cheesy Paratha



                                                                      செய்முறை

1. முதலில் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைக்கவும்.

மாவு ஊறும் சமயத்தில்,


2. தலா 1/2 கப் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் குடைமிளகாயை , சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி வைக்கவும்.
ஆறியதும் அதனுடன் 1 கப் துருவிய சீஸ், தேவையான அளவு உப்பு , சில்லி ஃப்லேக்ஸ், கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.

3. கோதுமை மாவை , உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

திரட்டிய மாவில் ஒன்று மேல், காய் கலவையை பரப்பி, பின் அதன் மேல் மற்றொரு திரட்டிய மாவை வைத்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும்.

சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
சாஸுடன் பறிமாறவும்.

1. Make a soft chapathi dough with wheat flour and keep aside.

2. Saute finelychopped carrot and capsicum ( each 1/2 cup ) with little oil, lightly.
let it cool.
Mix 1 cup of grated cheese with vegetables, salt, chillyflakes, coriander leaves
together.

3. Roll out the chapathis, spread the veg cheese mixture on one  and keep the other rolled one on top.
Fix the edges with water  well.
( If prefered , trim the edges equally after applying water for uniform shape )
Cook like chapathi on both sides.
Serve with sauce.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...