Sidedish for Aapam, Idiyappam, Pulao, Idly, Dosa, Roti,........
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பின் பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 3 பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. பிறகு 1 கப் நறுக்கிய கேரட் பீன்ஸ் , 1 தக்காளி சேர்த்து பிரட்டி, அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் , உப்பு சேர்த்து, காய் வேகும் வரை ( மூடி வைத்து ) விட்டு, அடுப்பை அணைக்கவும்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, புலாவ், ஆப்பம் , இடியாப்பம் உடன் பறிமாறலாம்.
விருப்பப்பட்டால் இதில் பல காய் வகைகளை சேர்க்கலாம்.
செய்முறை
1) 1/2 கப் தேங்காய் துருவியது
1/2 கப் கொத்தமல்லி தழை
மஞ்சதூள்
1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
1 ஸ்பூன் மல்லிதூள்
1/2 ஸ்பூன் சோம்பு
2 பட்டை, லவங்கம்
இவை அணைத்தையும் விழுதாக அரைத்து வைக்கவும்
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பின் பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 3 பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. பிறகு 1 கப் நறுக்கிய கேரட் பீன்ஸ் , 1 தக்காளி சேர்த்து பிரட்டி, அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் , உப்பு சேர்த்து, காய் வேகும் வரை ( மூடி வைத்து ) விட்டு, அடுப்பை அணைக்கவும்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, புலாவ், ஆப்பம் , இடியாப்பம் உடன் பறிமாறலாம்.
விருப்பப்பட்டால் இதில் பல காய் வகைகளை சேர்க்கலாம்.
1. Make a paste with
1/2 cup of coconut, 1/2 cup coriander leaves, 1/2 tsp chilly powder, 1/2 tsp aniseeds,
1 spoon ginger garlic paste, cinnamon cloves - 2 each
turmeric powder, 1 spoon of dhaniya powder
and keep aside.
2. Heat some oil, season mustard seeds, curryleaves
Addin chopped 1 onion , 3 green chillies, saute well.
3. Add a cup of chopped vegetables and a chopped tomato
Saute lightly.
Add the grounded paste, mix well.
4. Add required water and salt , cook till done.
A perfect combination with Idli, Dosa, Idiyaapam, Aapam, Roti, Pulao........
Mixed Veg Kurma
With
Carrot , beans, beetroot, peas, potato, cauliflower, turnip
Follow the above Recipe.
But Avoid grinding coriander leaves with coconut masala.
No comments:
Post a Comment