எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Baked Broccoli



செய்முறை

ப்ரோகோலியை காலிஃப்லவரை போலவே பூச்சி இல்லாமல் சுத்தம் 
செய்து, கழுவி, தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.

ஓவனை 160*செ ப்ரீஹீட் செய்யவும்.

ப்ரோகோலியுடன் மஞ்சதூள், உப்பு, விரும்பிய மசாலா பொடி , சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி, ஓவனில் 20 முதல் 30 நிமிடம் வரை (காய் வெந்து ரோஸ்ட் ஆகும் வரை) வைத்து எடுத்து , சாஸுடன் பறிமாறவும்.


Preheat the oven at 160*c

Clean the florets well, dry without water.

Marinate the florets with salt, turmeric, Olive oil and your favourite masala powder.
Bake it in oven for 20 to 30 mts till crisp.
Serve with sauce




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...