எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sweet Poha ( இனிப்பு அவல் )



செய்முறை

1 கப் கெட்டி அவலை 3 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து, வடித்து வைக்கவும்

முந்திரி பாதாம் திராச்சையை நெய்யில் வறுத்து,
தனியாக வைக்கவும். (நெய்யை கடாயிலேயே விடவும்)

1.  கடாயில் உள்ள நெய்யுடன், 1/2 முதல் 3/4  கப் துருவிய வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்து கெட்டியாகும் வரை ( சாஸ் போல் ) விடவும்

2. அதில் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும்.

3.  பின் அதில் ஊறவைத்த அவல், 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்
வறுத்த திராச்சை , பருப்புகள்
சேர்த்து சமமாக பிரட்டி, அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.
2 நிமிடம் கழித்து பறிமாறவும்.






Soak a cup of thick poha with water for 3 mts and strain well
keep aside  ( Don't soak too much )
Fry the Raisins and nuts with a tbsp of ghee and keep the nuts aside.

In the same pan, add 1/2 to 3/4 cup of grated jaggery with that ghee.
Add some water, allow it to disolve and boil till sauce consistency in medium flame.

Then add 1/4 cup of scrapped coconut, mix well for 2 mts.
Now add the soaked poha with 1/4 tsp of Cardamom powder.
Add the fried nuts too. Mix all together.
Off stove and close with lid for 2 mts.
Then serve this delicious Sweet poha....






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...