எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Choco Coco Muffins



செய்முறை

ஓவனை 180*செ ப்ரீ ஹீட் செய்யவும்


3/4 கப் மைதா, 1/4 கப் கோகோ பொடி, 1/2 கப் சர்க்கரை பொடித்தது, 1 ஸ்பூன் பேக்கிங்பொடி
இவை அணைத்தையும் ஒன்றாக கலந்து , 3 முறை சலித்து வைக்கவும்.
அதில் 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும்.
பின் 1/2 கப் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்து, 
தேவையான 1/4 முதல் 1/2 கப் பால் சேர்த்து , சமமாக கலக்கவும்.
பஜ்ஜிமாவு பதம் கலக்கவும்.



Pre heat the oven at 180*c in convection mode.

Mix well and sieve together the following ingredients:
( Measure all in the same cup )

3/4 cup Maida (APF ), 1/4 cup coco powder
1 tsp baking powder
1/2 cup of powdered sugar


Then to this mixture , add 1/4 cup of scrapped coconut and  mix well.
Add 1/2 cup of  melted butter, mix
Then add 1/4 to 1/2 cup of milk to bring to batter consistency.

Pour this mixture in muffins cup and sprinkle coconut on top.
Bake it for 20 to 30 mts till done.
( Insert a tooth pick inside cake, which should come out clean )




கலந்த கலவையை , கப்பில் 3/4 வரை நிரப்பி, தேங்காய் தூவி, ஓவனில் 20 முதல் 30 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...