எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

அவல் பாயசம் (Poha gheer )



செய்முறை

1/2 கப் கெட்டி அவலை 3 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து, வடித்து வைக்கவும்.
1.  முந்திரி பாதாம் திராச்சையை நெய்யில் வறுத்து,
தனியாக வைக்கவும்.

2.  கடாயில் உள்ள நெய்யுடன், 1/2 முதல் 3/4  கப் துருவிய வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்து கெட்டியாகும் வரை ( சாஸ் போல் ) விடவும்

3.   பின் அதில் ஊறவைத்த அவல், 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்
வறுத்த திராச்சை , பருப்புகள்
சேர்த்து சமமாக பிரட்டி, அடுப்பை அணைத்து,
காயவைத்த 1/2 லிட்டர் பாலை சேர்த்து கலந்து சூடாகவோ
அல்லது குளிரவைத்தோ பறிமாறவும்.

( விருப்பப்பட்டால் தேங்காய் பால் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கலாம்.)

எளிதில் செய்ய கூடிய சத்தான பாயாசம்.



Soak 1/2 a cup of thick poha with water for 3 mts and strain well
keep aside  ( Don't soak too much )
Fry the Raisins and nuts with a tbsp of ghee and keep the nuts aside.

In the same pan, add 1/2 to 3/4 cup of grated jaggery with that ghee.
Add some water, allow it to disolve and boil till sauce consistency in medium flame.

Then 
 add the soaked poha with 1/4 tsp of Cardamom powder.
Add the fried nuts too. Mix all together.
Off stove and add the boiled milk ( nearly 1/2 litre ), mix .
Then serve this delicious  poha gheer hot or cool.

Can add coconut milk or condensed milk for extra taste.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...