எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chicken Broccoli



Heat some oil in a pan, Add 1/2 a cup of  finely chopped Onion and minced garlic (about 8 to 10 pods)
Saute well till onion gets golden brown.

Add a cup of diced chicken, Sauté adding some salt with it.
When the chicken is 3/4 cooked, Add Broccoli Florets and gently mix together.

Add a tsp of chilly flakes and sesame.
Mix and fry till done ( in medium flame )

It can be Served as a Starter, sidedish with Roti, Rice ......

Note: Don't add water to cook chicken.


செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு ( 8-10 பல்)
மற்றும் 1/2 கப் வெங்காயம் சேர்த்து, நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும்,
பொடியாக வெட்டிய சிக்கனை சேர்த்து, தேவையான உப்பு தூவி
சிக்கன் 3/4 பதம் வேகும் வரை, வதக்கவும்.

பின் சுத்தம் செய்த ப்ரோகோலியை சேர்த்து பிரட்டி, 
அதனுடன் 1 டீ.ஸ்பூன் மிளகாய் பொடித்தது, எள் சேர்த்து பிரட்டி,

மிதமான தனலில், நன்றாக வறுபடும் வரை, விட்டு, 
எடுத்து சூடாக பறிமாறவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...