எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Thattai ( தட்டை )





Add some soaked Bengal gram to the dough , mix well and make small balls.

Take 2  plastic sheets , apply oil on both the sheets.
keep the balls with some space between them.
cover with plastic sheet 
Press well, using a flat bowl.
Take the thattai from the sheet and deep fry in oil till crispy.

Store it in an air tight container.



செய்முறை

தயாராக இருக்கும் முறுக்கு மாவில், சிறிது ஊறவைத்த கடலைப்பருப்பை
சேர்த்து , நன்றாக கலந்து, சிறு சிறு உருண்டைகளாக்கவும்.

2 ப்ளாஸ்டிக் கவர் எடுத்து, அதில் எண்ணெய் தடவவும்.
உருண்டைகளை கவருக்கு நடுவில், இடைவெளி விட்டு வைக்கவும்.
ஒரு கப்பை வைத்து, கவரின் மேல் சமமாக அழுத்தவும்.

தட்டைகளை எடுத்து, நன்றாக காய்ந்துள்ள எண்ணெயில் ,
மொறுமொறுப்பாக பொறித்தெடுக்கவும்.

ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால், நீண்ட நாட்கள் நமுக்காமல் இருக்கும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...