எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Oil free Murukku ( Baked )



Prepare Dough.
Murukku dough Recipe (Click this link for Recipe )


Pre heat the oven at 160' c .

keep the foil on baking tray and squeeze the dough using Murukku maker.
spray some oil on top ( option )

Bake it for 15 to 20 mts till done.
Store it in air tight comtainer.



செய்முறை

ஓவனை  160'செ  சூடாக்கவும்.
ஒரு பேக்கிங் தட்டில் , அலுமினியம் ஃபாயில் வைத்து,
தயார் செய்த மாவை , அச்சில் போட்டு பிளியவும்

விருப்பப்பட்டால் சிறிது எண்ணெயை மாவின் மேலே தடவவும்.

15 முதல் 20 நிமிடம் , பேக் செய்து எடுக்கவும்.
மொறு மொறு முறுக்கு தயார்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...