எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Baked Onion ( For Briyani )




Preheat the oven.
Slice the onions , Marinate with  a spoon of oil .
Spread the Onions evenly in a baking tray ( Can keep aluminium foil on tray)

Keep the tray in the oven at 350'F for 20 to 30 mts till Onion becomes crispy.
Inbetween take out , mix well and keep again.

This Onion will be crispy, oil free and 
can store in an airtight container for few days.


ஓவனை சூடு செய்யவும்.

வெங்காயத்தை மிக மெல்லிசாக நறுக்கவும்.

1 ஸ்பூன் எண்ணெய் போட்டு, நன்றாக பிசறி, ஒரு பேக்கிங் தட்டில் போட்டு

ஓவனில் 350'F ல் 20 முதல் 30 நிமிடங்கள் வைத்து ( வெங்காயம் மொறுமொறுப்பாகும் வரை விட்டு ) எடுக்கவும்.
நடுவில் எடுத்து பிரட்டி பிரட்டி வைக்கவும்.

இந்த வெங்காயம் எண்ணெய் இல்லாமல் , மொறுமொறுப்பாக இருக்கும்.
ஒரு டப்பாவில் போட்டு வைத்து, தேவையான சமயத்தில் உபயோகிக்களாம்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...