எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Raw Coriander chutney ( பச்சைக் கொத்தமல்லி சட்னி )


செய்முறை


1 கட்டு கொத்தமல்லி தழை
1/2 மூடி தேங்காய்
10 பச்சைமிளகாய்
3 பல் பூண்டு
எலுமிச்சை அளவு புளி
உப்பு

இவை அணைத்தையும் தண்ணீர் தெளித்து தெளித்து, கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: 
நாட்டு கொத்தமல்லி தழை அதிக ருசியை தரும்.
ஆட்டு கல்லில் ஆட்டினால் , சுவை கூடும்.


எளிதில் செய்ய கூடிய சுவையான சட்னி.
சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்.

இட்லி தோசைக்கு,  
தேவையானால் சிறிது தண்ணீர் கலந்து, தாளித்து சேர்த்து
பறிமாறலாம்.

Raw Coriander chutney

A bundle of coriander leaves,
1/2 Coconut scrapped or sliced
10  to 12 Green chillies
Lemon sized tamarind
3 garlic pods
salt

Grind altogether to a thick chutney by sprinkling some water if required.
Serve with Hot Rice.

For the sidedish of Idli, Dosa :
Can add some water in chutney and Season it before Serving.

It's an Instant and Tasty chutney.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...