எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Besan Murukku / Butter Murukku ( கடலைமாவு முறுக்கு )


செய்முறை 

1 கப் அரிசிமாவு ( சலித்தது )
1/2 கப் கடலைமாவு ( சலித்தது )
1/4 ஸ்பூன் சீரகம், பெருங்காய பொடி
1 டீ.ஸ்பூன் மிளகாய்தூள்
1/2  -  3/4 ஸ்பூன் உப்பு

இவை அணைத்தையும் சமமாக கலக்கவும்.

பின் 1 மேஜைக்கரண்டி வெண்ணெயை சூடாக்கி , ஊற்றி, கலக்கவும்.
( அதிக பொறுபொறுப்பான முறுக்கிற்கு , 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும் )

பின் தேவையான தண்ணீர் சேர்த்து, மிருவாக பிசைந்து, முறுக்கு 
அச்சில் போட்டு, எண்ணெய்யில் பிளியவும்.

சத்தம் அடங்கி, பொன்னிறம் ஆனதும், முறுக்கை வடித்து எடுத்து,
உடைத்து, ஆறியதும், காத்துபுகா டப்பாவில் போட்டு வைக்கவும்.

மாலை நேரம் டீ யுடன் பறிமாற ,
குழந்தைகளுக்கு பிடித்த 
எளிதில் செய்ய கூடிய , சுவையான பொறுபொறு முறுக்கு.



Besan / Butter Murukku

To 1 cup of Riceflour, add 1/2 a cup of Besan, 
a tsp of chilly powder,
1/4 tsp of Cumin seeds and Asafoetida
1/2 to 3/4 tsp of salt

Mix altogether and 
Add a tbsp of melted hot butter , Mix well 
Add requird Water to make a soft dough.

Put the dough in Star pattern Murukku Maker,
Squeeze directly in to hot oil as like Ribbon pakoda.
Fry well and cool it.
Store it in an air tight container.

(   Can add hot oil instead of Butter. 
For More crispness , add a tbsp of butter more. )

Easy and tasty Tea time Snack.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...